Wednesday, March 18, 2026

மல்லிப்பட்டிணம் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு SDPI கட்சியினர் உதவிக்கரம்

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே செம்பருத்தி நகரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு SDPI கட்சி மாவட்ட தலைவர் முகமது புகாரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணங்களை வழங்கினார்.

மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்திட அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாகவும் கூறினார்.

பாதிகப்பட்டவர்களுக்கு அரிசி,மளிகை மற்றும் காய்கறி பொருட்களை வழங்கினர்.இதில் மாவட்ட செயலாளர் முகமது அஸ்கர்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூருல் இஸ்லாம்,நகரத்தலைவர் அப்துல் பஹத்,நகரச்செயலாளர் ஜவாஹீர் மற்றும் கட்சியின் செயல்வீரர்கள் கலந்துக்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...

விபத்தில் சிக்கிய இளைஞரின் சிகிச்சைக்கு உதவிடுவீர்.

முத்துப்பேட்டை இளைஞர் ஹரிஹரன் சாலை விபத்தில் படுகாயம்: திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை - GPay மூலமாக உதவி கோரல். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை...

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...
spot_imgspot_imgspot_imgspot_img