தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம்,பேராவூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை( ஜூன் 16 )செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம், செந்தலை,நாடியம்,பள்ளத்தூர்,கள்ளம்பட்டி,குருவிக்கரம்பை,மருங்கப்பள்ளம்,கொரட்டூர்,துறையூர்,மரக்காவலசை,பெருமகளூர், ஆவணம்,பூக்கொல்லை,ராவுத்தன்வயல்,காலகம்,ஊமத்தநாடு,நாட்டாணிக்கோட்டை,பேராவூரணி நகர் ,மணக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





