Sunday, September 14, 2025

புதுப்பட்டிணத்தில் SDPI கட்சியின் துவக்க தினம் கொண்டாட்டம்(படங்கள்)..

spot_imgspot_imgspot_imgspot_img

இந்திய தேசம் முழுவதும் SDPI கட்சியின் கட்டமைப்பு உள்ள அனைத்து மாநிலங்களிலும் SDPI கட்சியின் ஜூன் 21 துவக்க தினமான இன்று 12 ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு இன்று 21-6-2020 தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்

புதுப்பட்டிணம் கிளை SDPI கட்சியின் சார்பாக துவக்க தினத்தை முன்னிட்டு பேருந்து நிலையம் மற்றும் கட்சியின் அலுவலகம் ஆகிய இடங்களில் கொடியேற்றம் நடைபெற்றது…

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு சிறப்பித்த அன்பு சகோதரர்
முகமது ரஹிஸ் மாவட்ட செயலாளர் அவர்கள் மற்றும்
அதிரை பேரூர் கழக செயலாளர் ஷாகுல் ஹமீது மற்றும் புதுப்பட்டிணம் கிளை தலைவர் ரபிக்கான், M.S.D.முகம்மது சுல்தான் செயலாளர், உள்ளிட்ட நிர்வாகிகள்&செயல்வீரர்கள் கலந்துக்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img