Wednesday, March 18, 2026

தஞ்சாவூர் சார் ஆட்சியருக்கு PFI நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டத்தில் சார் ஆட்சியராக பணிபுரிந்து வந்த
திரு. A.R கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் IAS அவர்கள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணைச் செயலராக பதவி உயர்வு பெற்று செல்வதையடுத்து அவர்களை மரியாதை நிமித்தமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.

அதுசமயம் சுகாதாரத்துறை இணைச் செயலாளராக பதவியேற்க இருக்கும் திரு. A.R கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் IAS அவர்களுக்கு மாவட்ட தலைவர்
A. ஹாஜா அலாவுதீன் M.Sc அவர்கள் சந்தித்து இனிப்புகள் வழங்கினார். மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி Z. முஹம்மது தம்பி B.A.,B.L., அவர்கள் இலக்கியச் சோலை வெளியீடான அதிரை அஹ்மத் எழுதிய ‘நபி வரலாறு’ புத்தகத்தை வழங்கினார்.

மேலும் அவரின் பணிகள் சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img