Monday, February 2, 2026

அதிரை நகர தமுமுக செயல்வீரர்கள் கூட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் (01.07.2020) புதன்கிழமை நடைபெற்றது.

இதில் நகரத் தலைவர் A.அப்துல் அலீம் தலைமை வகிக்க, மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா, மாவட்டச் செயலாளர் ஷேக் மைதீன், மாவட்ட பொருளாளர் மதுக்கூர் ஜபருல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் சேக்காதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்திற்கு மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா செயல் வீரர்களை வரவேற்று சிறப்புரையாற்றினார். இதற்கு முன்னதாக A.H.ஷேக் உமர் கிராஅத் ஓதி, மார்க்க போதனைகளை வழங்கினார்.

இதனையடுத்து அதிரை பேரூர கிளை உட்பட்ட பகுதிவாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவது, குர்பானி உள்ளிட்ட இரு தீர்மானக்கள் நிறைவேற்றப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img