Monday, February 2, 2026

மரண அறிவிப்பு நூர் லாட்ஜ் ஹோட்டல் சாகுல் ஹமீது (வயது 78)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம், வாய்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி நூர் முகமது (நூர்லாட்ஜ்) அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது சேக்காதியார் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முகமது இக்பால், அகமது அன்சாரி, செய்யது முகமது ஆகியோரின் சகோதரரும், அப்துல் ஹமீது, அப்துல் ரெஜாக் ஆகியோரின் மாமனாரும், அப்துல் ரவூப், அப்துல் ஜப்பார், முகமது அப்துல் காதர், சுலைமான் ஆகியோரின் தகப்பனாருமாகிய சாகுல் ஹமீது (வயது 78) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (04-07-2020) மாலை 5 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img