Sunday, February 1, 2026

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த தஞ்சை மாவட்ட தமுமுக!!

spot_imgspot_imgspot_imgspot_img

உலகையே அச்சுறுத்தி தனது கோரப்பிடியில் வைத்திருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த உலகமே தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

நாளுக்கு நாள் கொரோனாவுடைய தாக்கம் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் தஞ்சை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை தமுமுக மாநில துணைசெயலாளர் அதிரை அஹமது ஹாஜா அவர்களின் தலைமையில், தமுமுக மாவட்ட தலைவர் டாக்டர்உமர், தமுமுக மாவட்ட செயலாளர் பட்டுக்கோட்டை ஷேக் ஆகியோர் உடலைப் பெற்று அதிரை தமுமுக செயல்வீர்கள் பட்டுக்கோட்டையில் நல்லடக்கம் செய்தனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img