Sunday, February 1, 2026

ஷம்சுல் இஸ்லாம் சங்கமும் , அரசு மருத்துவ மனையும் இணைந்து வழங்கிய கபசுர குடிநீர்..!

spot_imgspot_imgspot_imgspot_img

நோய் எதிர்ப்பு சக்தி நிவாரணி கபசுர குடிநீர்
இன்று மிக சிறப்பான முறையில் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது. ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்ட மொத்தம் ஒன்பது இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொது மக்கள் ஆர்வத்துடன்
கேட்டு வாங்கியது ,
வீட்டில் உள்ளவர்களுக்கும் சிறு சிறு பாத்திரங்களில் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றது .

2500 க்கு மேற்பட்டோர் பயன் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வெள்ளிக்கிழமை (24:7:20 ) அன்றும்,அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை (31:07:20) அன்றும் கப சுர குடிநீர் வழங்கப்படும் .

அனைவரும் அவசியம் மாஸ்க் அணியுங்கள்.
சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்.
வெளியில் செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.
வரும் முன் காப்போம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img