நடுத்தெரு கொனா வீட்டை சேர்ந்த மர்ஹீம் மு.மு முகமது ஹீசைன் அவர்களின் மகளும், மர்ஹீம் ஹாஜி.கொ.மு.மக்கத் தம்பி அவர்களின் மனைவியும்,மர்ஹீம்ஹாஜி மு.மு. முஹமது இபுராகிம்,ஹாஜி மு.மு.பாரூக் ஆகியோரின் சகோதரியும்,சிபஹத்துல்லாஹ்,சம்சுத்தின், மர்ஹீம் ஜகபர் சாதிக் ஆகியோரின் தாயாருமாகிய ஆய்சா அம்மாள் அவர்கள் இந்தியன் வங்கி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாதாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவவூன்
அன்னாரின் ஜனாசா மாலை 5மணியளவில் மரைக்க பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யபடும்.








