Monday, February 2, 2026

மரண அறிவிப்பு ~ K.S.M. பகுருதீன் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் K.S.M. முஹம்மது கனி அவர்களின் மகனும் மர்ஹூம் முகமது சம்சுதீன், புதுப்பட்டினம் மர்ஹூம் ஹாஜி அபுல் ஹசன் இவர்களின் மருமகனும், மர்ஹூம் K.S.M அப்துல் வஹாப் , மர்ஹூம் K.S.M சேக் தாவூது , மர்ஹூம் K.S.M முகமது புஹாரி இவர்களின் சகோதரரும், மர்ஹூம் S.S மஸ்தான் கனி, ஹாஜி S. கமால் பாட்சா, மர்ஹூம் S.P தீன் முகமது ஆகியோரின் மைத்துனரும், M.அயூப்கான் , B.முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் மாமனாரும்,முகமது கனி, பைசல் அகமது,ரிஸ்வான் அலி,இர்பான் அலி ஆகியோரின் தகப்பனாருமாகிய K.S.M பகுருதீன் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img