Friday, March 20, 2026

மரண அறிவிப்பு ~ ஜெ.ரஷீதா அம்மாள்

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் சின்ன நெசவுக்காரத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் முகமது அவர்களின் மகளும், கடற்கரைத்தெரு மர்ஹும் பாவா முகைதீன் அவர்களின் மருமகளும், பி.ஜபருல்லாகான் அவர்களின் மனைவியும், ஜர்ஜீஸ் அகமது, ஜெஹபர் சாதிக் ஆகியோரின் சிறிய தாயாரும், பைசல் அகமது, தம்பி ராஜா என்கிற அபுபர்னாஸ் ஆகியோரின் தாயாருமாகிய ஜெ.ரஷீதா அம்மாள் வயது 60 அவர்கள் இன்று அதிகாலை கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று பகல் லுஹர் தொழுதவுடன் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img