Tuesday, February 3, 2026

அதிரை மின் வாரியத்துரை கவனத்திற்கு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மேலத்தெருவில் அமைந்திருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்பொழுது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

பள்ளி வளாகம் மற்றும் அருகிலுள்ள வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்புக்கான உயர் அழுத்த மின் கம்பிகள் பள்ளி வளாகத்தின் மேலே செல்கிறது.

இந்நிலையில் பள்ளி வளாகம் அருகில் அமைந்திருக்கும் வேப்பிலை மரத்தின் கிளைகள் உயர் அழுத்த மின் கம்பியில் படும் வண்ணம் அமைந்துள்ளது. இதனால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது.

எனவே, மின்வாரிய அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மறக்கிளைகளை அகற்றி சரி செய்து கொடுக்குமாறு இப்பள்ளி தலைமையாசிரியர் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img