Sunday, February 1, 2026

மல்லிப்பட்டிணத்தில் அதிகரித்துவரும் நாய்கள் தொல்லை, பொதுமக்கள் கடும் அவதி

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மல்லிப்பட்டிணம் கடைவீதி,தெருபகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து, நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன.

இவை சாலைகளில் நடந்து செல்பவர்களையும், குழந்தைகள் மற்றும் முதியவர்களையும், இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்திச்சென்று தாக்கி வருகின்றன. இதனால் கடும் அவதிக்குள்ளாகி உள்ள அப்பகுதி மக்கள் தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்களின் அச்சத்தை போக்க ஊராட்சி மன்ற நிர்வாகம் வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img