Wednesday, March 18, 2026

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி – விவசாயிகள் அறிவிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி, நாளை பிரமாண்ட ட்ராக்டர் பேரணியை நடத்தவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி, நாடாளுமன்றத்தை நோக்கி நடைப்பயணம் செய்யவுள்ளதாக விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கிரந்திகாரி கிசான் யூனியன் என்ற விவசாய அமைப்பு, “பிப்ரவரி 1 ம் தேதி, டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி வெவ்வேறு பகுதிகளிலிருந்து இருந்து நடைப்பயணம் மேற்கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளது.

ஜனவரி 29 ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. விவசாயிகள் நடைப்பயணம் அறிவித்துள்ள நாளன்று, பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img