Sunday, February 1, 2026

அதிரை : IUML அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளை அலுவலகத்தில் 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. முன்னதாக இந்திய விடுதலையின் போது உயிர்நீத்த தியாகிகளுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு அவர்களின் தியாகங்கள் நினைவு கூறப்பட்டது.

பின்னர் தேசிய கொடியை ஏற்றிவைத்த நகர தலைவர் கே.கே ஹாஜா நஜிமுத்தீன் பேசுகையில், நம் முன்னோர்களின் தியாகத்தால் இந்திய நாடு விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம் என்றும், இன்று சிலரின் கையில் சிக்கிய ஆட்சியால் நாடு சின்னாபின்னமாகி கொண்டுள்ளது என்றும் இதற்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்களால் தேர்தல் முறையில் சாவுமணி அடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.

இந்நிகழ்வில் கட்சி முன்னோடிகள், பொதுமக்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img