Monday, February 2, 2026

கல்யாண ராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும் ! பட்டுக்கோட்டையில் நாளை கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் !

spot_imgspot_imgspot_imgspot_img

பாஜகவின் கல்யாணராமன் முகம்மது நபிகுறித்து சர்ச்சைக்குரிய வார்த்தை பிரயோகம் செய்ததின் பேரில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே கல்யாண ராமன் கைது செய்யப்பட்டு பல்வேறு வழக்குகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்திகள் வந்து கொண்டு இருந்தன இதனை ஏற்காத இஸ்லாமியர்கள் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகள் முன்வைதனர்.

இந்நிலையில் சற்று முன்னர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளதாக ஊடகங்களின் வாயிலாக தெரிய வருகிறது.

ஆனால் கல்யாண ராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் தேவை என இஸ்லாமியர்கள் ஒற்றுமையை விரும்பும் நல் உள்ளங்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதன் பேரில் நாளை பட்டுக்கோட்டையில் நடக்க விருக்கும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளன.

இதற்க்கு தாங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு நாட்டின் நல்லிணக்கத்திற்கு கேடுவிளைவிக்கும் நாசகார சக்திகளை ஒடுக்க அரசுக்கு தெரிவிக்க அழைக்கப்படுகிறார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img