Wednesday, March 18, 2026

அரைநூற்றாண்டுக்கு பிறகு திமுக வசமாகுமா பேராவூரணி சட்டமன்ற தொகுதி.??

spot_imgspot_imgspot_imgspot_img

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக,முஸ்லீம் லீக், மமக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இக்கூட்டணியில் பேராவூரணி தொகுதியில் போட்டியிட திமுகவினர் பலரும் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இருவரின் பெயர்கள் மட்டும் அதிகமாக ஒலிக்கிறது.மாஜி திமுக வேட்பாளர் பெயர் மற்றும் கலை இலக்கிய மாநில பொறுப்பாளர் பெயருமே தான்.இதில் மாஜி வேட்பாளரின் பெயரே பேராவூரணி தொகுதி உடன்பிறப்புகளிடத்தில் அதிகமாவே ஒலிப்பதாகவே நம் சர்வே சொல்கிறது.

அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் திமுக கொடியை ஏற்றுமா.? என்று உடன்பிறப்புகள் பெரும் ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கின்றனர். கடந்த முறை விட்டதை பிடித்துவிடுவோம் என்றும் வேட்பாளரை அறிவித்தவுடன் பணி செய்ய காத்திருப்பதாகவே திமுக நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img