Sunday, February 1, 2026

ஸ்டாலினை சந்தித்து தஞ்சை தெற்கு மாவட்ட செயளாலர் நேரில் வாழ்த்து !

spot_imgspot_imgspot_imgspot_img

நடந்து முடிந்த சட்டமன்ற தேற்தலில் அமோக வெற்றி பெற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் முக ஸ்டாலின் முதல்வாராக தேர்வாகி உள்ளார்.

இந்த நிலையில் வெற்றி பெற்ற முக ஸ்டாலினை திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று மாலை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன் தலைமையில் கழக கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் மாநில அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், ஒன்றிய கழக சிறுபானமையினர் அமைப்பாளர் மரைக்கா கே இதிரீஸ் அகமது ஆகியோர் முக ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு சென்று வாழ்த்தினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

பட்டுக்கோட்டை: ஸ்ரீமான் நாடிமுத்து திருவுருவ சிலைக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் TRB...

பட்டுக்கோட்டை ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை திருவுருவ சிலை அடிக்கல் நாட்டப்பட்டது பட்டுக்கோட்டை யூனியன் அலுவலகம் அருகே ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருவுருவ சிலை...
spot_imgspot_imgspot_imgspot_img