Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு!! சிக்கந்தர் அவர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு மதுக்கூர் முகமதியர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், அதிராம்பட்டினம் மர்ஹூம் ம.செ.செய்யது அலாவுதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முஹம்மது யாசின் முஹம்மது அலி ஜின்னா அப்துல் ஜலீல் ஆகியோரின் சகோதரரும், ம.செ.செய்யது முகம்மது ம.செ.புஹாரி ஆகியோரின் மச்சானும், மர்ஹூம் M.M.மதர்சா மரைக்காயர் மர்ஹூம் கா.மு.செ.அப்துல் பரக்கத் M.K.M.முஹம்மது முகைதீன் A.ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் சகலையும், S. நூர் முஹம்மது S. சிராஜூதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய சிக்கந்தர் அவர்கள் காட்டுப்பள்ளி இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்று 09..06.2021 இரவு 9 மணி அளவில் பெரிய ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img