Sunday, February 1, 2026

மல்லிப்பட்டிணம் ரேஷன் கடையில் கொரோனா பேரிடர் நிவாரண தொகை வழங்கல்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் சரபென்றராஜன்பட்டினம் ஊராட்சியின் மல்லிப்பட்டினம் ரேஷன் கடையில் கொரோனா பேரிடர் கால இரண்டாம் கட்ட நிவாரணத்தொகை ரூபாய் 2000 வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா பேரிடர் நிவாரண தொகையாக நான்காயிரம் ரூபாய் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

கடந்த மே மாதம் முதற்கட்டமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டது. இரண்டாம்கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் ஜூன் 15 முதல் வழங்கப்பட்டு வருகிறது, இதோடு 14 வகையான நிவாரணப் பொருட்கள் சேர்த்து வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக மல்லிப்பட்டினம் நியாய விலை கடையில் ரூபாய் 2000 வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றாவது வார்டு பகுதி மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு கொரோனா பேரிடர் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img