Sunday, February 1, 2026

அதிரையில் சதம் அடித்த பெட்ரோல் விலை !

spot_imgspot_imgspot_imgspot_img

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்தாலும், இந்தியாவில் பெட்ரோலின் விலை ரெக்கை கட்டி பறக்கிறது.

இதனால் அத்தியாவசிய பொருட்களின் மீது விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே சதத்தை நெருங்கும் பெட்ரோல் விலையால் வாகன ஓட்டிகளின் வயிறு பற்றி எரிகிறது.

ஒரு பக்கம் கொரோனாவின் தாக்கம் மறுபக்கம் போதிய வருமானமின்றி தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அதிராம்பட்டினம் எரிபொருள் நிரப்பும் நிறுவனங்களுக்கு சென்ற வாகன ஓட்டிகளுக்கு அதிரச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இன்றை பெட்ரோலின் விலை 100.03 என நிர்ணயிக்கப்பட்டு இருப்பதை கண்ட வாகன ஓட்டிகள் கடுப்பில் நிரப்பி சென்றதை காண முடிந்தது.

ஆஹா ஓஹோ.. இந்தியாவின் அவலம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் காவிகளே காரி உமிழும் காலம் விரைவில் வரும் என எதிர்பார்ப்பதாக ஆக்டிவாவில் வந்த ஆனந்தன் கூறி சென்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img