Sunday, February 1, 2026

அதிரை-பட்டுக்கோட்டை பொது போக்குவரத்து தொடங்கியது ! பயணிகள் உற்சாகம் !!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா இரண்டாம் அலையில் தீவிரம் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளன.

கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

அதன்படி நடந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை பரிந்துரை பிரகாரம் கட்டுப்பாட்டுடன் பயணிகள் பேருந்தை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை முதல் அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை அரசு போக்குவரத்து இயக்கப்பட்டது, பயணிகள் முககவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் சமூக இடைவெளி விட்டு இருக்கையில் அமர வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை நடத்துனர் விதிப்பார் எனவும் பயணிகள் ஒத்துழைப்பு வழங்க போக்குவரத்து அதிகாரிகள் கேட்டுகொண்டு உள்ளனர்.

பொது போக்குவரத்து இன்றுமுதல் செயல்பட தொடங்கியதை அடுத்து பொதுமக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...
spot_imgspot_imgspot_imgspot_img