Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு: ஷரீஃபா அம்மாள் அவர்கள்.!

spot_imgspot_imgspot_imgspot_img

மேலத்தெரு ஃகுத்பா காரி குடும்பதைச் சார்ந்த மர்ஹூம் சின்ன லெப்பை ஆலிம் அவர்களின் மகளும் மர்ஹூம் சஹ்னூன் ஆலிம் அவர்களின் மனைவியும் மர்ஹூம் குத்புதீன் ஆலிம் அவர்களின் சகோதரியும்.

மௌலவி முஹம்மது இப்ராஹிம் ரஹ்மானி அவர்களின் மாமியாரும் மர்ஹூம் ஃகுத்பா காரி ஹைதர் அலி ஆலிம், காதர் முகைதீன், ஃகுத்பா காரி ஹாஜா முயீனுத்தீன் ஜிஸ்தி, டங்கா உஸ்தாத் என்கின்ற முஹம்மது தமீம், மௌலவி ஜாஹிர் ஹுசைன் மிஸ்பாஹி, முஹம்மது ஹனீஃப் ஆகியோரின் தாயாரும்.

பைத்துல் ரஹ்மான், மௌலவி ஜமால் முஹம்மது மிஸ்பாஹி, அஹ்மதுல்லாஹ், சஃபாத் அஹமது, குலைத் அஹமது, பாதுஷா, ஷாஹுல் ஹமீத், ஜாவித் அஹமது, சுஃப்யான் ஆகியோரின் வாப்புச்சாவுமாகிய ஷரீஃபா அம்மாள் அவர்கள் வஃபாதாஹி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ‘ஜ‌ன்ன‌துல்_பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோம்.

தகவல் : TIYA

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img