Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு கடற்கரை தெரு ரசூல் முகம்மது

spot_imgspot_imgspot_imgspot_img

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மருமகனும், மர்ஹும் முஹம்மது அலி அப்துல்லா அவர்களின் சகோதரரும்,முஹம்மது ஆரிப் அவர்களின் மாமனாரும் ஹாஜி முஹம்மது நிஜாமுதீன் இவர்களின் தகப்பாரும் கொரடாச்சேரியை சேர்ந்த மர்ஹும் யாகூப் ராவுத்தர் அவர்களின் மகனுமாகிய ரசூல் முகமது கடற்கரை தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாச நல்லடக்கம் நாளை பிற்பகல் 1மணிக்கு கடற்கரை தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்திக்கவும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img