Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : V.K.M. நைனா முஹம்மது அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் V.K.ஹபீப் முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் அ.கா. அமீனா மரக்காயர் அவர்களின் மருமகனும்,
மர்ஹூம் அ.கா.அகமது கபீர் அவர்களின் மச்சானும், முஹம்மது உசேன், மர்ஹூம் S.புகாரி ஆகியோரின் மாமனாரும், சகாபுதீன், நியாஸ் கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய V. K.M. நைனா முஹம்மது அவர்கள் புதுப்பட்டினம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  11.12.2021 இன்று மாலை 5 மணி அளவில் புதுப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து

‘*ஜ‌ன்ன‌துல்_பிர்தௌஸ்* என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் *ஸப்ரன் ஜமீலா*’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோம்.

தகவல் : TIYA

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img