Sunday, March 29, 2026

(பாகம் 3) அதிரை எக்ஸ்பிரஸ் – ன் EXIT POLL தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கான உறுப்பினர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த பொதுமக்களிடம் அதிரை வரலாற்றில் முதல் முறையாக அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் (EXIT POLL) கருத்துக் கணிப்பு நடத்தினர். அப்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை அதிரை எக்ஸ்பிரஸ் அரசியல் பிரிவு தயார் செய்துள்ளது.

மீதமுள்ள 10 முதல் 18 வார்டுகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் அடுத்து வெளியிடப்படும்.

இணைந்திருங்கள் இணையத்துடிப்புடன்..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன்...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...
spot_imgspot_imgspot_imgspot_img