Monday, February 2, 2026

மரண அறிவிப்பு :(அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த அபுல்ஹசன் ஹாஜியார்)

spot_imgspot_imgspot_imgspot_img

நடுத்தெரு கீழ்புறம் மோட்டு கொள்ளையை சேர்ந்த மர்ஹும் மு.அ ஹசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் மு.அ அபூபக்கர்,முஅ. முஹம்மது சாலீஹ்,மர்ஹும் முஅ அப்துல் வகாப்,மர்ஹும் முஅ அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் ஹாஜி செ கு நெ சேக் முஹம்மது அவர்களின் மருமகனும், ஹாஜி M ஹிதாயத்துல்லாஹ்வின் மாமனாரும்,மர்ஹும் சம்சுதீனின் தகப்பனாரும் அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ அபுல் ஹசன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம்,இன்று ழுகர் தொழுகைக்கு பின்னர் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img