Friday, March 20, 2026

மரண அறிவிப்பு : ஹாஜிமா அஹமது கனி அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

செட்டித்தெருவைச் சேர்ந்த மர்ஹும் மு.நெ.மு நெய்னா முஹம்மது அவர்களின் மகளும்.

கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி அ.மு.க முஹம்மது உவைஸ் அவர்களின் மனைவியும்.

மர்ஹும் மு.நெ.மு அப்துல் ஜலில், ஹாஜி மு.நெ.மு அப்துல் ஹமிது, மர்ஹும் ஹாஜி மு.நெ.மு அப்துல் வாஹிது, ஹாஜி மு.நெ.மு முஹம்மது ஹுசைன் ஆகியோரின் சகோதரியும்.

ஹாஜி செ.மு.க செய்யது அஹமது, மர்ஹும் ஹாஜி அ.நூ.மு முஹம்மது யூசுப், ஹாஜி கே. முஹம்மது இபுராஹிம், ஹாஜி அ.மு.க அஸ்ரப் அலி, மு.சா. அப்துல் ரவூஃப், ஹாஜி ஏ.ஹச். அப்துல் ஜலீல் ஆகியோரின் மாமியாரும்.

ஹாஜி மு.ஒ. ஹாஜியார் அப்பா என்கிற முஹம்மது அப்துல் காதர் அவர்களின் தாயாருமான ஹாஜிமா அஹமது கனி அவர்கள் பழஞ்செட்டித்தெரு லைன் இல்லத்தில் இன்று(12/03/2022) பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(12/03/2022) இரவு இஷா தொழுகைக்கு பிறகு மரைக்காப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img