Monday, December 1, 2025

அதிரையில் இன்று நடைபெற இருக்கும் (Air Show) நிகழ்ச்சி!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் திராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (29.03.2022 ) செவ்வாய்க்கிழமை இன்று பள்ளி மாணவர்களால் சிறு விமானம் கட்டமைத்து பறக்க விடும் கண்காட்சி (Air Show) நடைபெற உள்ளது. அதில் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கண்காட்சியில் கலந்து கொள்ள வரும் பெற்றோர்கள் தாங்கள் அமர்வதற்கு தேவையான தரை விரிப்பை கொண்டு வருமாறும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் நுழைவு பாதை செல்வதற்கு சிரமமாக இருப்பதால் மிகவும் 

வயதானவர்கள் தங்கள் நலன்கருதி வருவதை தவிர்த்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Time : 4.00-5.30 PM
Venue : Imam Shafi (Rah) Sports Academy & Farm school
 பட்டுக்கோட்டை சாலை (EB அருகாமையில்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img