Thursday, March 19, 2026

தமிழக அளவில் மூன்றாமிடம் பிடித்த அதிரை வீரர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு விளையாட்டு துறை சார்பில் நடத்தப்பட்ட ஐவர் பீச் கால்பந்து தொடர் போட்டியில், பட்டுக்கோட்டை உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. அதில் அதிரை வெஸ்டர்ன் (Western FC) கால்பந்து அணி வெற்றி பெற்று தமிழ்நாடு வட்டத்தில் தேர்வான அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு தகுதிபெற்றது. அந்த தொடரில் வெஸ்டர்ன் (Western FC) அணி  சிறப்பாக விளையாடி தமிழக அளவில் மூன்றாம் இடம் பெற்று அதிரைக்கு பெருமை சேர்த்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img