Friday, March 20, 2026

மரண அறிவிப்பு : அதிரை த்ரீ ஸ்டார் ஜிம் ஓனர் A. நஜ்முதீன் அவர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் சங்கு வீட்டை சேர்ந்த சின்னக்குழந்தை என்கின்ற  கட்ட மரைக்காயர் M.ஜமாலுதீன் அவர்களின் பேரனும், மர்ஹூம் P.M. அபுல்ஹஸன் அவர்களின் மகனும், A.முகம்மது ராவுத்தர், J.சாகுல் ஹமீது இவர்களின் மருமகனும், K.பஜிருல் ஹக், A.மஹபூப் அலி, M.அப்துல் ரஹ்மான், J.முகம்மது சபீர் ஆகியோரின் மைத்துனரும், A.ஜியாவுல் ஹக், A.ஹாஜா முகைதீன் ஆகியோரின் சகோதரரும், N.பஸுருதீன், N.முகம்மது யாசிர், N.இம்தியாஸ் ஆகியோரின் தகப்பனாருமாகிய  A.நஜ்முதீன் அவர்கள் இன்று(04/01/23)  மதியம் சால்ட் லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(05/01/23) காலை 11 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img