Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு: ஆர்டிஸ்ட் அயூப் அவர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் S.M. அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும்,

சேது ரோடு M.S. மீரா சாகிப் மரைகாயர், மேலத்தெரு முகம்மது முகைதீன் இவர்களின் மருமகனும்,

A. சேக் அப்துல்லாஹ், A. அக்பர் அலி, இவர்களின் சகோதரரும்,

S. நைனா முகம்மது அவர்களின் மாமனாரும்,

A. ஹாஜா முகைனுதீன், A. மீரான் முகம்மது, A. முகையுத்தீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஆர்டிஸ்ட் அயூப் என்கின்ற அயூப்கான் அவர்கள் இன்று 07/01/2023 சனி கிழமை மாலை 6:30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 08/01/2023 ஞாயிற்று கிழமை காலை 10:00 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img