Wednesday, March 18, 2026

நகர்ப்புறங்களில் 49% மக்கள்!! புதிய துணை நகரங்களை உருவாக்க திட்டம்!! முதலமைச்சர் பேச்சு..!

spot_imgspot_imgspot_imgspot_img

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்வதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன என பெருமிதம் தெரிவித்தார். எல்லோருக்குமான வளர்ச்சி என்பதே திமுக அரசின் நோக்கம் என்றும் முதலமைச்சர் கூறினார்.

தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 49 சதவீதம் மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருவதாகக் கூறிய அவர், நகரமயமாதலில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு நிறுவனங்கள் அணிவகுத்து வரும் நிலையில், இதற்கான உட்கட்டமைப்புகளை வலுப்படுத்த தொழில் கொள்கைகளை வெளியிட்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், புதிதாக துணை நகரங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img