புதுத்தெரு தென்புறம் சக்கர வீட்டை சேர்ந்த மர்ஹும் நாகூர் அவர்களின் மகனும், காரைக்குடி ஜெகபர் அலி ஆசாத் அவர்களின் மருமகனும், சுபீர் அகமது அவர்களின் சகோதரரும், சாகுல் ஹமீது அவர்களின் மச்சானும், சேக்மைதீன், ஜமீர்கான் ஆகியோரின் மாமனாரும், ரியாஸ் அகமது அவர்களின் தகப்பனாருமாகிய ராஜிக் அகமது அவர்கள் இன்று (29/04/23) வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(30/04/23) காலை 11 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.
More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)
புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.
புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...





