Sunday, February 1, 2026

அதிரையில் மதநல்லிணக்கத்தை விதைக்கும் பழஞ்செட்டித் தெரு AFG!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,  அதிரை பழஞ்செட்டித்தெருவில் AFG (ALL FRIENDS GANG) என்ற நண்பர்கள் குழுவினர் ஏழைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கினர்.

அதிரையில் சமூக தொண்டுகளை,களப்பணிகளை முன்னிறுத்தி இளைஞர்கள் பல்வேறுவகையில் செயல்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெருவில் ஆல் ஃப்ரெண்ட்ஸ் கேங்க் என்ற பெயரில் மதபாகுபாடின்றி ஒருங்கிணைந்து நல்லிணக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டிசம்பர் 16 என்பதை தங்கள் குழும நண்பர்கள் தினமாக கொண்டாடிவருகின்றனர்.அன்றைய தினம் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்துகின்றனர்.இந்தாண்டு இந்த குழுவினர் சார்பாக அதிரையில் உள்ள ஏழைகளுக்கும்,வறியவர்களுக்கும் உணவுபொட்டலங்களை வழங்கினார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img