Wednesday, March 18, 2026

மாவட்ட மாநாடு! உதயநிதி ஸ்டாலின் வருகை!! பம்பரமாய் சுழன்ற அதிரையர்!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அரசு சார்பிலும் திமுக தரப்பிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று பட்டுக்கோட்டையில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கா.அண்ணாதுரையின் ஏற்பாட்டில் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தலைமையில் நடைபெற்ற இதில் திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியை தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளரும் அதிரை முன்னாள் சேர்மனுமான எஸ்.எச்.அஸ்லம் ஒருங்கிணைத்தார். முன்னதாக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநில வர்த்தக அணி துணை தலைவருமான பழஞ்சூர் கு.செல்வம் இல்ல திருமண விழாவிலும் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி திருமணத்தை நடத்தி வைத்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img