Monday, December 1, 2025

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு சிறுநீரக மருத்துவர் வருகை…!!!

spot_imgspot_imgspot_imgspot_img


அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று (20.09.2023) புதன்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை நீண்டகால அனுபவமிக்க சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் லேப்ரோஸ்கோப்பி சிறப்பு மருத்துவர் R. அசோக் குமார் M.S., M.Ch., (URO) வருகை தர உள்ளார்.

இந்த சிறுநீரக மருத்துவ முகாமில், சிறுநீரக கோளாறு, அறுவைச் சிகிச்சை, லேப்ரோஸ்கோப்பி போன்றவைகளுக்கு சிகிச்சைகளும், ஆலோசனைகளும் அளிக்கப்பட உள்ளது.

மேலதிக தகவல்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு:

செல்:63741 76350,
டெலிபோன்: (04373 – 242324)

குறிப்பு:

ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரம் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img