Wednesday, March 18, 2026

பிரில்லியண்ட் CBSC பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் ரத்ததான முகாம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

இன்று(07/10/2023) கிரசெண்ட் பிளட் டோனர்ஸ்(CBD) , பிரில்லியண்ட் CBSC பள்ளி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் புதுக்கோட்டை உள்ளூர் பிரில்லியண்ட் CBSC பள்ளி வளாகத்தில் காலை 10மணியளவில் துவங்கி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது

இந்த இரத்த தான முகாமில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் சுமார் 41யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது மேலும் இந்த முகாமில் CBD அமைப்பின் தலைமை ஆலோசகர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு.விவேகானந்தம், CBD அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவர் பேராசிரியர் திரு.செய்யது அகமது கபீர், CBDன் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் திரு.இம்தியாஸ், CBD அமைப்பின் அதிராம்பட்டினம் நகர தலைவர் திரு.அப்துல் மாலிக், நகர துணை தலைவர் திரு.நூர் முகமது, நகர செயலாளர் திரு.அலெக்ஸ்சாண்டர், நகர துணை செயலாளர் திரு.முகமது முனவ்வர், நகர பொருளாளர் திரு.ஜெய சூர்யா மற்றும் நகர நிர்வாக குழு உறுப்பினர் திரு.இஸ்மாயில்,திரு.அப்துல் பஹத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img