நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது ரஹ்மத்துல்லா ஹாஜியார் அவர்களின் மகளும், மர்ஹூம் செ.சி.அ. முகம்மது அப்துல்லா ஹாஜியார் அவர்களின் மருமகளும், மர்ஹூம் அப்துல் காதர் ஹாஜியார், மர்ஹூம் அபுல் ஹசன் ஹாஜியார், அகமது கபீர் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் செ.சி.அ. அபூபக்கர் அவர்களின் மனைவியும், ஹாஜி அகமது இப்ராகிம், அகமது அமீன், முகம்மது ரஃபி, சஃபி அகமது ஆகியோரின் மாமியாரும், ஹாஜா கமால் அவர்களின் தயாருமான ஹாஜிமா கதீஜா அம்மாள் அவர்கள் நேற்றிரவு (06/10/23) 7:30 மணியளவில் சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(07/10/23) லுஹர் தொழுகை முடிந்தவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்