Monday, December 1, 2025

இமாம் ஷாஃபி நில விவகாரம்: போராட்டம் ஒத்திவைப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம் தொடர்பாக நாளை காலை ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து ஜமாத்துக்கள், இயக்கங்களின் கட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிலையில் உலமாக்கள் அரிவுரை பிரகாரம் நாளை நடைபெறுவதாக இருந்த நகராட்சிக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக போராட்ட குழுவின் ஒருங்கினைப்பாளர் தமீம் தெரிவித்யிருக்கிறார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, நாளைய தினம் பெண்கள் குழந்தைகள் பெருமளவில் இப்போரட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதை கவனத்தில் கொண்டு அதே நாளன்று எதிர் தரப்பினரும் உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் இதனால் ஏற்படும் அசெளகரியங்களுக்கு இடம் கொடுக்காமல் நமது போரட்டத்தை வீரியமிக்கதாக நடத்த எத்தனித்து வேறு ஒரு தேதியில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நாளை (08-01-2024) நடைபெறுவதாக இருந்த அறவழி ஆரப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தமீம் கூறியுள்ளர்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img