Wednesday, March 18, 2026

திருச்சி வழியா சென்னை போறீங்களா..? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்குகிறது திருச்சி மாநகரம். தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களுக்கு இங்கிருந்து நேரடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொதுமக்கள் பலரும் சென்னை செல்வதற்கு திருச்சியை வழியே செல்வது வழக்கமான ஒன்றாகவே உள்ளது.

இந்நிலையில் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில் அமைந்துள்ள பொன்மலை ரயில்வே பாலம் பழுதானதால் போக்குவரத்து மாற்றம் ஏற்படுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் இ.ஆ.ப., .

அந்த போக்குவரத்து மாற்றத்திற்கான உத்தரவு அறிக்கை இதோ.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img