Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு: ஹாஜி எம்.அப்துல் காதர் அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

S.A.M. நகரை சேர்ந்த மர்ஹும் மு.மு.செ.முஹம்மது தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹும் எம்.சேக் மீரான் அவர்களின் மருமகனும் மர்ஹும் ஹாஜி எம்.ஷேக் தம்பி மரைக்காயர், மர்ஹும் எம். மீராசா மரைக்காயர், மர்ஹும் ஹாஜி எம்.அப்துல் கரீம் ஆகியோரின் சகோதரரும் என்.எம்.அப்துல் காதர், எம்.எஃப். உவைஸ் இவர்களின் மாமனாரும் ஏ.நிஜாமுதீன் ஏ.ஜியாவுதீன் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி எம்.அப்துல் காதர் அவர்கள் இன்று (24/01/24) வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்க விபரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img