Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு: மஜ்பா பானு அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

கீழத்தெரு முஹல்லா காலியார் தெரு தொப்பிக்கார குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் சே.மு.சர்புதீன், மர்ஹூம் சே.மு.முகம்மது ஹசன் ஆகியோரின் பேத்தியும், சே.மு.முகம்மது அலி அவர்களின் மகளும், காய்கறிகடை M.R.சேக் பரீது அவர்களின் கொழுந்தியாவும், மர்ஹூம் சே.மு.அபூபக்கர், மர்ஹூம் சே.மு.உமர் தம்பி, காய்கறிகடை சே.மு.உதுமான், மர்ஹூம் சே.மு.அகமது கபீர் ஆகியோரின் சகோதரர் மகளும், M.அகமது சாதிக் அவர்களின் சகோதரியுமான மஜ்பா பானு அவர்கள் இன்று(25/01/24) அதிகாலை 3:00 மணியளவில் புதுத்தெரு (தென்புறம்) இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(25/01/24) லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img