Wednesday, March 18, 2026

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மகப்பேறு மருத்துவர் வருகை..!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு வாரந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக  நாட்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மகப்பேறு சிறப்பு மருத்துவர் பிரியா சிவபாலன் M.S.O.G, வருகை தருகிறார்.

இதில் பெண்களுக்கான கர்ப்பகால மருத்துவம், உடல் பருமன், குழந்தையின்மை, மாதவிடாய் பிரச்சினைகள், கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் பொது மருத்துவ ஆகியவைகளுக்கு ஆலோசனைகளும் சிகிச்சைகளும் அளிக்கப்பட உள்ளது.

மேலும் உடல் எடை, இரத்த அழுத்தம், உடல் பருமன் பரிசோதனை மற்றும் உடலில் ஆக்சிசன் அளவு கண்டறிதல் ஆகியவை இலவசமாக பரிசோதனை செய்யப்படும்

நமது மருத்துவமனையில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும்.

மேலதிக தகவல்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு:

செல்:94862 42324,
டெலிபோன்: (04373 – 242324)

குறிப்பு:

ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரம் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img