Wednesday, March 18, 2026

அதிரையில் இருசக்கர வாகன RC புக் கண்டெடுப்பு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே பிலால் நகர் பகுதியில் நேற்று (02/03/2024) காலை இருசக்கர வாகனத்தின் பதிவு சான்றிதழ் RC புக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டெடுத்த நபர் அதிரை எக்ஸ்பிரஸ் பிலால் நகர் பகுதி நிருபர் ஜாகிர் ஹுசைன் அவர்களிடம் ஒப்படைத்தார்.

மேலும் அந்த இருசக்கர வாகன RC புக் தாமரங்கோட்டை பகுதி விலாசத்தை கொண்டு திருச்செல்வம் என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தின் பதிவு சான்றை RC புக்கை தவறவிட்டவர் உரிய தகவல் அளித்து பெற்றுக்கொள்ளவும்.

தொடர்புக்கு :-
அதிரை எக்ஸ்பிரஸ்
+91 95510 70008

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img