Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு: சேவம்மா என்கிற சேக்தாவூது அம்மாள் அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

நெசவு தெருவை சேர்ந்த மர்ஹூம் மீ.மு. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் கா.அ. முகம்மது நூஹூ அவர்களின் மனைவியும், மர்ஹூம் மீ.மு. அப்துல் கபூர், மர்ஹூம் மீ.மு. அப்துல் மஜீது ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் M. சபியுல்லாஹ், M. சாகுல் ஹமீது, M.தாஜுதீன் ஆகியோரின் மாமியாரும், N. முகம்மது புஹாரி, N. முகம்மது இப்றாஹிம் ஆகியோரின் சிரிய தாயாரும், N. முகம்மது சரபுதீன், N. அஸ்ரஃப் அலி, N. ஜாஹிர் உசேன் ஆகியோரின் தாயாருமான சேவம்மா என்கிற சேக்தாவூது அம்மாள் அவர்கள் இன்று(04/04/24) மாலை 4:30 மணியளவில் புதுமனைத்தெரு சித்தீக் பள்ளி அருகிலுள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். 

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்றிரவு(04/04/24) 10:30 மணியளவில் மரைக்கா பள்ளி  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img