Saturday, April 4, 2026

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்கள் நேற்று(02/05/24) வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(03/05/24) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு

ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு,முஹம்மது ஷம்சுதீன் அவர்களுடைய மகனும் ஹாஜி மர்ஹூம் S.M.S ஷாஹுல் ஹமீது அவர்களுடைய மருமகனும், மர்ஹூம் S.அப்துல் ரவூப்...

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...
spot_imgspot_imgspot_imgspot_img