கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நைனா முகம்மது அவர்களின் மகளும், இலியாஸ் கேப் மார்ட் நிறுவனர் மர்ஹூம் செ.மு. அப்துல் ரஜாக் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அகமது ஹாஜா, சாகுல் ஹமீது, பெயிண்டர் யாக்கூப் ஆகியோரின் சகோதரியும், முகம்மது முகைதீன், மர்ஹூம் அப்துல் காசிம், சகாபுதீன் ஆகியோரின் மாமியாரும், அஸாருதீன், இமாமுதீன், முகம்மது அப்துல்லா, முகம்மது ஆசிஃப் ஆகியோரின் பாட்டியாவும், மெய்சா என்கிற A.முகைதீன் சாகிப், A.ஜலாலுதீன், A.இலியாஸ் ஆகியோரின் தாயருமான A.சுபைதா அம்மாள் அவர்கள் இன்று (29/05/24) 4:20 மணியளவில் கீழத்தெரு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(30/05/24) காலை 9:30 மணியளவில் பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.
More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)
புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.
புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...





