Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : ஆசியா மரியம் அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

மேலத்தெரு ஆலங்கடி வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சாலிஹ் அவர்களின் மகளும், மர்ஹூம் K.S.M. முஹம்மது சித்தீக் அவர்களின் மனைவியும், மர்ஹூம் M. முஹம்மது அன்சாரி, K. சேக்தாவுது ஆகியோரின் மாமியாரும், M. அபுல் குலாம், அலி அக்பர், மர்ஹூம் முஹம்மது ஷேக் காதி, அப்துல் ஜலீல், அப்துல் ரஹ்மான், மர்ஹூம் பஷீர் அகமது, தஸ்தகீர், ஜபருல்லாஹ் ஆகியோரின் தாயாருமாகிய ஆசியா மரியம் அவர்கள் நேற்றிரவு(14/6/24) 11:30 மணி அளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் விபரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img