Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு : காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி முன்னாள் இயற்பியல் துறை ஆசிரியர் லியாகத் அலி அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் இயற்பியல் துறை ஆசிரியர் லியாகத் அலி அவர்கள் இன்று(03/07/24) காலை 11:00 மணியளவில் திருச்சியில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னாரின் ஜனஸா இன்ஷா அல்லாஹ் இன்று(03/07/24) மாலை 06:00 மணியளவில் நானா முனா பள்ளிவாசல் பாலக்கரை திருச்சியில் நல்லடக்கம் செய்யப்படும்.

முகவரி:

45 A. Bangali street
Woraiur. Trichy-3.

தொடர்பு எண்: 9942842185

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img